தமிழ் மரபுப் பாடல்கள்
தமிழில் மரபுப் பாடல்கள் எழுத விரும்புபவர்கள், விருத்தம், அகவல் பா, வெண்பா ஆகிய மரபு முறையில் பாடல்களை எழுதி அனுப்பினால் இந்தத் தளத்தில் போடுவோம்.
சங்கப் பாடல் ஒன்றைக் கொடுத்து அதைப் போன்று மரபுப் பாடல்களை எழுத வேண்டுவோம். அதன் பின் தான் நீங்கள் பாடல்களை அனுப்ப வேண்டும்.
மாதத்திற்கு ஒரு பாடலைப் போடுவோம். அதைத் தழுவி நீங்கள் பாடல் ஒன்றை எழுத வேண்டும். சங்கப் பாடல்களுடன் துவங்குகின்றோம்.
பாடல்கள் 5 வரிகளுக்கு மேல் இருக்கக் கூடாது.
தமிழர்த் திருநாளாம் பொங்கலன்று, ‘தமிழ் அன்னை’ என்ற பாடல்களால் இந்தத் தளத்தைக் துவங்குகின்றோம்.
இதுபற்றி அறிய தொடர்பு கொள்ளும் மின்னஞ்சல் – karthikkaveriselvan@gmail.com
பாடல்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: kavini100@gmail.com
முனைவர் ந. அருள்மொழி, தமிழ்நாடு
வைதேகி ஹெர்பர்ட், ஹவாயீ, அமெரிக்கா